Duniya chale na shri ram ke bina lyrics
.jpg)
ஆண்: மானே ஓ மானே பாவமானே
ஆனே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே
ஆண்: ஓணம் சேரிய கட்டி மைய வச்சு
ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே
மாமா பொண்ணெல்லாம் வேணாம்
சொன்ன பெண்ணே என் இஷ்டம் நீ நீதானே
குழு: அடி அடி அடிபொலி
அடிபொலி அடி அடி அடிபொலி
ஆண்: மானே ஓ மானே பாவமானே
ஆனே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே
ஆண்: நெஞ்சோடு உன சேர்த்து இறுக்கி
அணைச்சி ஒரு முத்தம் வைப்பேன்டி
நெய்யப்போல் இனிப்பா நீ
நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி
ஆண்: சந்தனத்த தொட்டு தொட்டு
நெத்தியில குட்டி பொட்டு
வச்சுப்புட்டு வந்தா பட்டு
வேகமாச்சு லப்பு டப்பு
ஆண்: சுட சுட நெய்யு போட்டு
கட்ட போறேன் புஃல்லு கட்டு
கழுத்துல தாலிகட்டி
கூட்டிபோவேனே
பெண்: கிறுக்கா கிறுக்கா
உனை நான் ரசிச்சேன்
உனையே நினைச்சு
தினமும் சிரிச்சேன்
பெண்: இன்னைக்கி நடுவா
உனை நான் ஒளிச்சேன்
கடைசி வரைக்கும்
உசுரா வருவேன்
குழு: அடிபொலி
பெண்: மானே ஓ மானே வாமாமானே
நானே நான்தானே உன் ஓமனே
கேடி கில்லாடி ரௌடி மானே
மீசை முறுக்கா நீ லாலேட்டனே
குழு: அடி அடி அடிபொலி
அடிபொலி அடி அடி அடிபொலி
Comments
Post a Comment