Posts

Showing posts with the label Unakkenna venum sollu lyrics

Duniya chale na shri ram ke bina lyrics

Image
Duniya chale na shri ram ke bina lyrics Lyrics start: दुनिया चले ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। सीता हरण की कहानी सुनो, बनवारी मेरी जुबानी सुनो, सीता मिले ना श्री राम के बिना, पता चले ना हनुमान के बिना, ये दुनिया चले ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। लक्ष्मण का बचना मुश्किल था, कौन बूटी लाने के काबिल था, लक्षण बचे ना श्री राम के बिना, बूटी मिले ना हनुमान के बिना, दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। जब से रामायण पढ़ ली है, एक बात हमने समझ ली है, रावण मरे नी श्री राम के बिना, लंका जले ना हनुमान के बिना, ये दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। सिंहासन पे बैठे है श्री राम जी, चरणों में बैठे हैं हनुमान जी, मुक्ति मिले ना श्री राम के बिना, भक्ति मिले ना हनुमान के बिना, ये दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना।। वेदों पुराणों ने कह डाला, राम जी का साथी बजरंग बाला, राम ना जियेंगे हनुमान के बिना, हनुमान ना रहेंगे श्री राम के बिना, ये दुनिया चलें ना श्री राम के बिना, राम जी चले न...

Unakkenna venum sollu lyrics

Image
Unakkenna venum sollu lyrics Song credit: Movie Name: Yennai Arindhaal (2015) (என்னை அறிந்தால்) Music: Harris Jayaraj Year: 2015 Singers: Benny Dayal, Mahathi Lyrics: Thamarai Lyrics start: உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்டச் சொல்லு புது இடம் புது மேகம் தேடிப் போவோமே பிடித்ததை வாங்கச் சொல்லு வெறுப்பதை நீங்கச் சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே இருவரின் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு தெரிந்தது தெரியாதது பார்க்கப் போறோமே உலகென்னும் பரமபதம் விழுந்தபின் உயர்வு வரும் நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சினுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே..!! எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து அதன் வழி எனது கனா காணச் சொல்லியதே..!! நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன் உன் மடி மெத்தை மேல் மடங்கிக் கொள்கின்றேன் தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம் தன தான னத்தன ந...